2026 மே 14, வியாழக்கிழமை

dd

உக்ரேனிய தலைநகருக்கு வடக்காக 64kmக்கு ரஷ்ய இராணுவத் தொடரணி

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 01 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனியத் தலைநகர் கிவ்வுக்கு வடக்காக 64 கிலோ மீற்றருக்கு ரஷ்ய இராணுவத் தொடரணி ஒன்றை நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பிக்கப்படுவதாக மக்ஸார் டெக்னொலஜிஸ் தெரிவித்துள்ளது.

தவிர, மேலதிக தரைப் படைகளும், தரைத் தாக்குதல் ஹெலிகொப்டர் பிரிவுகளும் தென் பெலாரஸில், உக்ரேனிய எல்லைக்கருகிலிருந்து 32 கிலோ மீற்றருக்குள் தென்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .