2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

‘உக்ரேனில் போரை நிறுத்துவதற்கான தமது நிலை மாறாது’

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர கடந்தாண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விதித்த நிபந்தனைகள் மாறவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

முக்கிய உக்ரேனியப் பிராந்தியங்களிலிருந்து உக்ரேனியப் படைகள் முழுமையாக வெளியேறல், நேட்டோவில் உக்ரேன் சேருவதற்கான முன்னெடுப்புக்களை கைவிடுதலே அந்நிபந்தனைகளாகும்.

உக்ரேனின் 19 சதவீதமான நிலப்பகுதிகளை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. நிபந்தைகளின்படி மேலதிகமாக 21,000 சதுர கிலோ மீற்றர்களை உக்ரேன் தாரை வார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X