Freelancer / 2022 மார்ச் 01 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரஜைகளுக்கு விசா செல்லுபடியாகும் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக அவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (R)
49 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago