2026 மே 09, சனிக்கிழமை

உக்ரைனின் இயற்கை எரிவாயு குழாயை நாசம் செய்த ரஷ்யா

Freelancer   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனின் கார்கிவ் நகரில் இயற்கை எரிவாயு குழாயை ரஷ்ய இராணுவம் தகர்த்துள்ளதாக உக்ரைனின் சிறப்பு தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

இந்த குழாய் எவ்வளவு முக்கியமானது என்பதும், இந்த நாசகார செயல் நாட்டிற்கும், நாட்டிற்கு வெளியேயும் எரிவாயு ஏற்றுமதியை சீர்குலைக்க முடியுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. 

போருக்குப் பிறகும், உக்ரைன் ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவிற்கு அனுப்புவது தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .