Freelancer / 2022 பெப்ரவரி 27 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனின் இறப்பு எண்ணிக்கை இதுவரை உறுதியாக வெளியிடவில்லை.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைனில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் முழுவதும் பரவலாக சண்டை நடத்தப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை சனிக்கிழமை பிற்பகுதியில் குறைந்தது 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியதாகக் கூறியது.
இருப்பினும் "உண்மையான புள்ளிவிவரங்கள் கணிசமாக அதிகமாக உள்ளன" என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பல இறப்பு அறிக்கைகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, தமது ரஷ்யாவின் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 198 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ முன்னதாக தெரிவித்திருந்தார். (R)
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago