2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஐ.நாவில் பலஸ்தீன ஜனாதிபதியை தடை செய்யும் ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்காக ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்குக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் செல்வதை அனுமதிக்க முடியாதென ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மாநாட்டில் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசை அங்கிகரிப்பதாக பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா வாக்குறுதியளித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .