2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒருபோதும் குறையாது; ஜோபைடன் திட்டவட்டம்

Ilango Bharathy   / 2023 மே 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உறுதி அளித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், G7 நாடுகள் தங்கள் உறவை சீனாவுடன்  மட்டும் இணைக்காத வகையில் பல்வகைப்படுத்த ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

F-16 போர் விமானங்களை உக்ரேனுக்கு வழங்குவது  போரின் தீவிரத்திற்கு வழிவகுக்காது என்றும்  ரஷ்ய எல்லையைத் தாக்க அவற்றைப் பயன்படுத்த மாட்டோம் என Zelensky உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .