2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

 காசா போரில் 70,100 பேர் பலி

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த அக்டோபரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X