2025 மே 15, வியாழக்கிழமை

கடாபியின் மகன் உண்ணாவிரதம்

Freelancer   / 2023 ஜூலை 04 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில்பு ரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.  இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் சிறையிலேயே உண்ணா விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஹன்னிவாலைமீட்டுசிகிச்சைக்காகஆஸ்பத்திரியில்அனுமதித்தனர். கவலைக்கிடமாகஉள்ளஅவருக்குஅங்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .