Editorial / 2019 ஜூன் 24 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோசடிக் குற்றச்சாட்டுகள் எனக் கூறப்படுவது தொடர்பில் செக் குடியரசின் பிரதமர் அன்ட்ரே பபிஸ் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்திய நேற்று முன்தின ஆர்ப்பாட்டத்தில் பாரிய சனத்திரளானது செக் குடியரசின் தலைநகர் மத்திய பிராக்கை நிரப்பியிருந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் 250,000 அளவானோர் பங்கேற்றதாக ஆர்ப்பாட்ட ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்த நிலையில், 1989ஆம் ஆண்டு கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின்னரான பாரிய ஆர்ப்பாட்டமாக இது நோக்கப்படுகிறது.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago