Editorial / 2019 ஜூலை 08 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொங் கொங்கைப் பாதித்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து சீன விருந்தினர்களுக்கு அவதானத்தை ஏற்படுத்தும் வண்ணம் ஹொங் கொங்கின் மிகவும் பிரபலமிக்க சுற்றுல்லாப்பயணிகளிடமான கவ்லூனேயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் அறுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தில் 230,000 கலந்துகொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த நிலையில், 56,000 பேரே கலந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago