Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்கான ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றின் மீது, நேற்று (31) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறைச்சாலைக்கு அண்மையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில், மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
தற்கொலைக் குண்டுதாரியே இத்தாக்குதலை நடத்தியதோடு, நடந்து வந்தே இத்தாக்குதலை நடத்தியிருந்தார்.
42 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago
1 hours ago