2026 மே 09, சனிக்கிழமை

dd

கார்கிவில் தரையிறங்கியது ரஷ்ய வான் படை

Freelancer   / 2022 மார்ச் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய வான்வழி துருப்புக்கள் கார்கிவில் தரையிறங்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவில் ரஷ்ய வான்வழி துருப்புக்கள்  தரையிறங்கியுள்ளதாக, உக்ரைன் இராணுவம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

இதன்போது, உடனடியாக மோதல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

"ரஷ்ய வான்வழி துருப்புக்கள் கார்கிவில் தரையிறங்கி உள்ளூர் மருத்துவமனையைத் தாக்கினர்," என்று இராணுவம் செய்தியிடல் செயலியான டெலிகிராமில் கூறியது.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .