2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கியூபாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Freelancer   / 2024 நவம்பர் 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கியூபாவில், இன்று (10), அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

தீவு நாடான கியூபாவில் பர்டோலேமே மாசோ பகுதியில் முதலில் 5.9 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இதைதொடர்ந்து, அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவானது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், மக்கள் பீதி அடைந்தனர். 

நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X