2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘கொங்கோவில் 140 பொதுமக்களைக் கொன்ற போராளிகள்’

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில் குறைந்தது 140 பேரை எம்23 போராளிகள் கடந்த மாதம் கொன்றதாக அறிக்கையொன்றில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, கட்டாரின் மத்தியஸ்தத்துடனான பிராந்தியத்தில் முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான முன்னெடுப்பொன்றுக்கு மத்தியிலேயே இந்நிலை காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X