Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணியின் விமானத் தாக்குதல்களால், ஹொடெய்டா மாகாணத்தில், குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என, மருத்துவத் துறையினரும் ஹூதி ஊடகங்களும் தெரிவித்தன.
நேற்று முன்தினம் (13) இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என அறிவிக்கப்படுகிறது. ஹூதி ஊடகங்களின் அறிவிப்பின்படி, 17 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்பட்டது. அத்தோடு, இன்னும் பலர், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என, அவ்வூடகங்கள் குறிப்பிட்டன.
40 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
55 minute ago
1 hours ago