Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எல்லாப் புகையிலைப் பொருள்களுக்கும் இன்றுமுதல் 20% வரி உயர்கிறது.2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அது அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் புகையிலைப் பொருள்களுக்கும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் புகையிலைப் பொருள்களுக்கும் வரி உயர்வு பொருந்தும்.
இனி ஒரு சிகரெட்டின் விலை சுமார் 10 காசு உயரும். சுருட்டுக்கும் அதே கதிதான்.
புகையற்ற புகையிலைப் பொருள்கள்: 1 கிலோவின் விலை 378 வெள்ளியிலிருந்து 454 வெள்ளியாக அதிகரிக்கும்.
2018இல் புகையிலைப் பொருள்களுக்கான வரி 10 சதவீதம் உயர்ந்தது. பின்பு 2023இல் அது 15 சதவீதமான அதிகரித்தது.
புகைபிடிக்கும் பழக்கத்தைத் தடுக்க இது உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
20 minute ago
36 minute ago
48 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
48 minute ago
51 minute ago