2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சினோவக் தடுப்புமருந்தேறல்; 600 மருத்துவப் பணியாளர்களுக்குத் தொற்று

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சினோவக் தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்ற 600க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதாக தாய்லாந்து சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாதியொருவர் உயிரிழந்ததுடன், இன்னொரு மருத்துவப் பணியாளர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

அந்தவகையில், ஆபத்துள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு நோயெதிர்ப்பை தூண்டுவதற்கு மூன்றாவது தடுப்பூசி தேவை என நிபுணர் குழாம் பரிந்துரைத்துள்ளதாக செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .