2025 மே 12, திங்கட்கிழமை

சிரியாவில் குண்டு வெடிப்பு: 07 பேர் பலி

Mayu   / 2024 மார்ச் 31 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில் சனிக்கிழமை (30)  நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலானை பண்டிகையை முன்னிட்டு, மக்கள் அதிகளவி ல் குறித்த பகுதிக்கு வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X