2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீன நகரத்தை மூடிய புழுதிப் புயல்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்தது 100 மீற்றர்களுக்காவது எழுந்த புழுதிப் புயலொன்றானது, வட மேற்கு சீன நகரமான டுன்ஹுவாங்கை புழுதியால் மூடியுள்ளது. கோபி பாலைவனத்தின் எல்லையில் குறித்த நகரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாலைவனத்தில் மோசமான காலநிலைகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .