Freelancer / 2024 ஏப்ரல் 23 , மு.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் அதிக சனத்தொகையை கொண்ட குங்டோங் மாகாணத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுமார் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வௌ்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காணாமல் போயுள்ளனர். (a)

9 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
55 minute ago