2025 மே 14, புதன்கிழமை

சுரங்கத்தில் தீ விபத்து ; 32 பேர் பலி

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்குள்ள கோஸ்டென்கோ சுரங்கத்தை ஆர்சிலர் மிட்டல் டெம்ரிடாவ் என்ற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை (28) கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது சுரங்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளதாகவும்
அதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ​அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X