2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

சுவீடன் நகரில் முழுத் தேவாலயமும் பயணத்தில்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரை கீழிறங்கலால் ஆபத்திலுள்ள 113 ஆண்டு கால தேவாலயமொன்று முழுதாக சுவீடனின் வட முனையிலுள்ள வீதியொன்றின் வழியே ஐந்து கிலோ மீற்றர் நகர்ந்து வேறு இடத்தில் வைக்கப்படுகிறது.

பாரிய தாங்கிகளில் மணித்தியாலத்துக்கு 500 மீற்றர் என்ற வேகத்தில் இத்தேவாலயம் நகர்த்தப்படுகின்ற நிலையில் இதைக் கொண்டு செல்ல இரண்டு நாள்கள் எடுக்குமெனக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X