2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சூடானில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்

மேலும், சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .