2026 மே 09, சனிக்கிழமை

dd

செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2022 பெப்ரவரி 25 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆலையில் கதிர்வீச்சு அளவு சாதாரணமானது என செய்தித் தொடர்பாளர் ஒரு மாநாட்டில் கூறினார்.

ரஷ்ய துருப்புக்கள் தங்கள் படையெடுப்பின் முதல் நாளில் செர்னோபிள் அணு  தளத்தை ரஷ்யா கைப்பற்றியது.

“பராட்ரூப்பர்” என்பது உலகின் எந்த இராணுவ அமைப்பிலும் ஓர் உயரடுக்காக இருக்கும் தனி இராணுவ அமைப்பாகும்.

இந்த இராணுவ அமைப்பையே தற்போது செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க ரஷ்யா பயன்படுத்தியுள்ளது. (R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .