2025 மே 16, வெள்ளிக்கிழமை

செல்ஃபி பிரியர்களுக்கென ஓர் உலகம்

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ செல்பி ஹோல்‘ என்னும் கேளிக்கை பூங்காவானது  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இங்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல்வேறு வகையான தீம்களுடன் செல்ஃபி எடுத்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இணையங்களில் பகிர்வதற்கான படங்களை பல கோணங்களில்  எடுத்து காட்சி படுத்தும் விதம் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் இளைஞர்கள் மட்டும் இன்றி பல தரப்பினர் இந்த நவீன செல்பி  ஹோலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .