Shanmugan Murugavel / 2026 மே 04 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யேமன் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இக்கப்பலானது யேமனுக்கும் சோமாலியாவுக்குமிடையில் காணப்பட்டிருந்தது.
அந்தவகையில் 10 நாள்களுக்குள் அப்பகுதியில் கடத்தப்படும் இரண்டாவது கப்பல் இதுவாகும். ஹொனர் 25 என்ற கப்பலானது ஏப்ரல் 22ஆம் திகதி கடத்தப்பட்டிருந்தது.
இதேவேளை வேறொரு பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பலை ஆயுதந்தரித்த நபர்கள் வெள்ளிக்கிழமை (01) அணுகியிருந்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago