2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதி பதவி விலகினார்

Freelancer   / 2024 மார்ச் 20 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் ராஜினாமாவை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

வோ வான் துவாங் அந்நாட்டின் ஜனாதிபதியாக ஓராண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார்.

இதனிடையே கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங்  செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வௌியிட்ட தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .