2026 மே 09, சனிக்கிழமை

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்யப் படைகள்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உக்ரேனிய அணுசக்தி ஆய்வாளரின் கூற்றுப்படி, 

தென்கிழக்கு உக்ரைனில் உள்ள Zaporizhzhia ஆலையின் கட்டுப்பாட்டை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியுள்ளன.

இந்த வசதியிலுள்ள ஊழியர்கள் அணுஉலையை தொடர்ந்து இயக்கி, சாதாரண பாதுகாப்பு விதிகளின்படி மின்சாரம் வழங்குவதாக ஆய்வாளர் கூறினார்.

வெள்ளியன்று அதிகாலையில் ரஷ்யப் படைகள் ஆலையைத் தாக்கி, அருகில் இருந்த ஐந்து அடுக்கு பயிற்சி நிலையத்திற்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்புடுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .