2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஜெ.சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி: வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை, ஜூன் மாதம் 6ஆம் திகதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜெயலலிதாவுக்கு 9130 மில்லியனுக்கும் மேல் சொத்துகள் இருப்பதாகவும் இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என, ஜெயலலிதா உயில் இல்லாததால், உயர்நீதிமன்றம் நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்புடைய விசாரணை, நேற்று (25) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X