2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’’ ட்ரம்ப் ஜனாதிபதியாகலாம்’’ - ஜோ பைடன்; அமெரிக்காவில் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 13 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் வரும் 2024 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில்  தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பென்சில்வேனியா-வில் பட்ஜெட் திட்டங்கள் குறித்து உரையாற்றிய ஜோ பைடன், தனது முன்னோடியான டொனால்ட் ட்ரம்ப், "ஒருவேளை வருங்கால ஜனாதிபதியாகலாம் " எனக் குறிப்பிட்டிருந்தமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X