Ilango Bharathy / 2023 மே 21 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ட்ரோன் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய குறித்த ட்ரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இதன்போது அதில் போதைப் பொருள்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 4 வது டிரோன் இதுவென்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago