Editorial / 2018 ஜூன் 05 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டம் நடத்துபவர்களை சமூக விரோதி என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழர்களுக்கான நடிகர் ரஜினிகாந்த எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வால் தற்கொலைச் செய்துக்கொண்ட மாணவி பிரதீபா தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர்,
“நீட் தேர்வில் தமிழகம் பின்னடைவை சந்திக்கும் என்பது தெரிந்த ஒன்று. நீட் தேர்வு மருத்துவர்களை ஒருபோதும் உருவாக்காது மாறாக மனநோயளிகளையே உருவாக்கும்” என்றார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025