Editorial / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 182 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டதுடன். கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
34 minute ago
52 minute ago
58 minute ago