Ilango Bharathy / 2022 மே 16 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி தங்களுடைய திருமணத்தை வினோதமான முறையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
ஹொலிவூட் திரைப்படங்களில் சண்டைக் கலைஞர்களாகப் பணியாற்றி வரும் ஆம்பியர் பம்பைர் மற்றும் கேபேஜெசோப் ஆகிய இருவருமே தங்களுடைய உடலின் பின்புறத்தில் தீ வைத்துக் கொண்டு நடந்து வந்து அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

தமது தொழிலை வெளிப்படுத்தும் விதமாகவே இவ்வாறு திருமணத்தை நடத்தியுள்ளதாக மணமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் இவ் விநோதசெயலுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தாலும், இதனை சிலர் முட்டாள் தனமான
செயலாகவும் விமர்சித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .