2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

துயரமான சூழ்நிலை என்கிறார் புட்டின்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய போர் விமானமொன்று, சிரியாவின் கரையோரப் பகுதிக்கு அருகில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்டமை, துயரமானதும் துரதிர்ஷ்டமானதுமான சில சம்பவங்களின் தொடர்ச்சியால் ஏற்பட்டது என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இவ்விமானத்தை, இஸ்‌ரேலே சுட்டு வீழ்த்தியது என, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்ததோடு, தற்செயலாக அது இடம்பெற்றது என, இஸ்‌ரேல் ஏற்றுக்கொண்டிருந்தது.

ஆனால், ஜனாதிபதி புட்டின் கருத்துத் தெரிவிக்கும் போது, இஸ்ரேல் மீது, ஆக்ரோஷமான எக்கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X