2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

துருக்கியில் 24 பேர் பலியாகினர்

Editorial   / 2018 ஜூலை 10 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரயிறுதியில், துருக்கியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 24ஆக அதிகரித்துள்ளது என, அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முன்னர் இவ்வெண்ணிக்கை, 10 என்றே அறிவிக்கப்பட்டிருந்தது.

கடுமையான மழை காரணமாமக, 362 பேரைச் சுமந்து சென்று கொண்டிருந்த ரயில், தண்டவாளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. உயிரிழந்தோரைத் தவிர, 338 பேருக்குச் சிகிச்சைகள் தேவைப்பட்டன எனவும் அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X