Editorial / 2019 ஏப்ரல் 24 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரம் 29ஆம் திகதி, தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது என்றும் அதனால், கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி, இந்தியப் பெருங்கடல், அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளது என்றும் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த இரண்டு நாள்களில், தமிழகக் கடற்கரையையொட்டி நகர்ந்து, சென்னை - நாகை இடையே, 29ஆம் திகதி புயலாக வலுபெறும் என்றும் அவர் கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago