Editorial / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு, விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவரொட்டிகள், பதாதைகள் மூலம், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார். அந்தத் தொகுதியின் முண்டக்கை நகரிலேயே. இந்த சுவரொட்டிகளும் பதாதைகளும் காணப்பட்டுள்ளன.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு, முண்டக்கையிலுள்ள விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago