Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனைச் சேர்ந்த மாடல் அழகியான அனஸ்தாசியா லென்னா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
கையில் துப்பாக்கியோடு அராணுவ உடையோடு அவர் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. அந்த புகைப்படங்கள் வைரலாகவே பலரும் அதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வந்தனர்.
ஆனால், அதைப் பற்றிய உண்மையை இப்போது லென்னா வெளிப்படுத்தியுள்ளார். தான் அராணுவத்தில் இணையவில்லை என்றும் இராணுவத்தில் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாக கையில் பொம்மை துப்பாக்கியோடு இராணுவ வீராங்கனை போல போஸ் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago