2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நிகழ்ச்சி நடுவர் திடீரென மரணம்

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

கென்பரா

பிரபல சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர்செப் அவுஸ்திரேலியா'. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நடுவராக இருந்தவர் ஜோக் ஜென்ப்ரிலொ (வயது 46).

இந்நிலையில், ஜோக் ஜென்பிர்லொ திங்கட்கிழமை (01) திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோக் ஜென்பிர்லொவின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .