2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அபாயம்

Freelancer   / 2023 மார்ச் 16 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் கேர்மடெக் தீவுகள் பிராந்தியத்தில்  7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .