2025 மே 14, புதன்கிழமை

நெற்றியில் பச்சைக்குத்திய பெண்

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவார்கள். தற்போதைய நவீன காலத்தில் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள்.

ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனின் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ​அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு கீழ் "எனது முகத்தில் காதலனின் பெயரை பெற்றுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X