2026 ஜனவரி 28, புதன்கிழமை

நைஜீரியாவில் 160 பேர் கடத்தப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 20 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில், இரண்டு தேவாலயங்களுக்கு சமூகமளித்த டசின் கணக்கான மக்களை ஆயுதக் குழுக்கள் கடத்தியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (19) திருப்பலியின்போது 160க்கும் மேற்பட்ட பிரார்த்தனை செய்தவர்கள், துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டதாக சிரேஷ்ட தேவாலயத் தலைவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X