2025 ஒக்டோபர் 10, வெள்ளிக்கிழமை

போர் முடிவுக்கு வந்து: ஹமாஸ் அறிவிப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 10 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறினார்.

 இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X