2025 மே 16, வெள்ளிக்கிழமை

பற்றியெரிந்த பழமை வாய்ந்த தபால் நிலையம்

Ilango Bharathy   / 2023 மே 23 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 97 ஆண்டுகள் பழமை வாய்ந்த தபால் நிலையமொன்று தீக்கிரையான சம்பவம் பிலிப்பைன்ஸில் நேற்று முன்தினம்  இடம்பெற்றுள்ளது.

தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இதனையடுத்து 7 மணி நேரம் போராட்டத்தின் பின்னர் தீ அனைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்தில் 162  கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததாகக்  கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .