Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலுடனான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உதவும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக, பலஸ்தீனர்களுக்கு வழங்கும் உதவிகளில், மேலும் நிதிக் குறைப்பைச் செய்வதாக, ஐக்கிய அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே நிதிக் குறைப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், 10 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்களுக்கான உதவித் திட்டத்துக்கான நிதியளிப்பில் குறைப்பை மேற்கொள்வதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பலஸ்தீனர்கள், யூதர்கள், அரேபிய இஸ்ரேலியர்கள் ஆகியோருக்கு நிதியளிக்கப்பட்ட நிலையில், பலஸ்தீனர்களுக்கான நிதி, யூதர்களுக்கும் அரேபிய இஸ்ரேலியர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago