Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் கஹூடாவில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் பலத்த காயமுற்றனர்.
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தில் 35 பேர் கஹ_டாவில் இருந்து ராவல்பிண்டிக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். பஸ் பானா பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் இருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .