2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய அரசர் `சல்மான் பின் அப்துல் அஜீஸ்`, தனது  அரசாட்சியில் உள்ள அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சரவை நிறுவியுள்ளார்.

இதன்படி, சவுதியின்  இளவரசராக முடி சூடிய முகமது பின் சல்மான்,  சவுதியின் புதிய பிரதமராகப்  பதவியேற்றுள்ளார்.

அதேபோன்று, இளவரசர் காலித் பின் சல்மான் -பாதுகாப்பு துறை அமைச்சராகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் துர்க்கி - விளையாட்டு அமைச்சராகவும், இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான்- ஆற்றல் துறை அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X