2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“ பிரதமர் பதவியிலிருந்து ஃபுமியோ கிஷிடா விலக முடிவு ”

Janu   / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா , டோக்கியோவில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது கூறியுள்ளார்

ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பரில் நடாத்த உள்ள நிலையில் பிரதமர் கிஷிடா மீண்டும் கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலகினாலும், கட்சிக்கும், கட்சியின் புதிய தலைவருக்கும் முழு ஆதரவு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார் .

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X